ச வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்
baby names in Tamil, starting with ச
Uthra Bhadra star in tamil
உத்திரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது.
உத்திரட்டாதி ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.Babynames Zodiac Details
Zodiac Name | Star | Pada | Zodiac Letters |
---|---|---|---|
Pisces Babynames | Uttiratadhi (Uttarabhadra) | All | Babynames starting with Dhu, Sha, Sa, Tha |
"ச" வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Name | Meanings | Liked |
---|---|---|
சகானா | Sahana 5 | |
சகுந்தலா | Sakunthala 5 | |
சகுந்தலா தேவி | Sakunthaladevi 5 | |
சக்திப்ரியா | Sakthipriya 7 | |
சங்கரி | Shangari 5 | |
சங்கவை | Sangavi 5 | |
சங்கீதா | Sangeetha 5 | |
சசிதேவி | Sasidevi 5 | |
சசித்தா | Sasitha 5 | |
சசிபாரதி | Sadibharathi 5 | |
சசிவர்தினி | Sasivardhini 7 | |
சஜி | Saji 5 | |
சஜீத்தா | Sajeetha 8 | |
சடாட்சரி | 5 | |
சடாதாரி | 8 | |
சண்முக ப்ரியா | Shanmukapriya 5 | |
சண்முகசுந்தரி | 5 | |
சண்முகலட்சுமி | 5 | |
சண்முகவள்ளி | Shanmugavalli 6 | |
சதீசா | Satheesha 5 | |
சத்தியபாமா | Sathyabama 5 | |
சத்தியவாணி | Sathiyavaani 5 | |
சத்யகலா | Sathyakala 5 | |
சத்யபானு | Sathyabanu 5 | |
சத்யபாமா | Sathyabama 5 |
.